Sprecher Deutsch: Timo Matzolleck
Übersetzerin und Sprecherin Tamil: Radha Inthirarajah
aus: "Dreizehn Geschichten von Bösen und Wichten für Neffen und Nichten" mit freundlicher Genehmigung des Beltz-Verlags

 
 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Gerda und Heinz

von Nikolaus Heidelbach

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கேர்டாவும் ஹைன்ஸ்ம்

Nikolaus Heidelbach

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Eines Tages konnte Gerda ihre Puppen nicht mehr leiden.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

ஒரு நாள் கேர்டாவிற்கு அவளுடைய பொம்மைகளுடன் விளையாடப் பிடிக்கவில்லை.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Sie bastelte sich ein Männchen und nannte es Heinz.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

அவள் ஒரு குட்டி மனிதப்பொம்மையைச் செய்தாள். அதற்கு ஹைன்ஸ் எனப் பெயர் சூட்டினாள்.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Weil sie sich große Mühe gegeben hatte, war Heinz sehr schön und konnte sogar lachen.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

ஹைன்ஸ் அழகாக இருந்தது. அதற்குச் சிரிக்கவும் தெரியும்.
இதற்குக் காரணம் அவள் எடுத்த தீவிர முயற்சியேயாகும்.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Natürlich nahm sie ihn mit in ihr Bett und erzählte ihm Geschichten.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

அவள் படுக்கச் செல்லும் போது அதையும் அவளுடைய கட்டிலிற்கு அழைத்துச் சென்று பல கதைகளைக் கூறினாள்.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Letzten Sonntag ging Gerda mit Heinz spazieren und er konnte fast alleine laufen.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கடந்த ஞாயிற்றுக்கிழமை கேர்டா ஹைன்ஸ் உடன் வெளியே உலாவச் சென்ற போது அதனால் தனியாக நடக்கவும் முடிந்தது.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Letzten Montag hat er sie morgens ins Bein gezwickt.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கடந்த திங்கட் கிழமை காலை அது அவளுடைய காலில் கிள்ளியது.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Letzten Dienstag hat er ihr mittags alles weggegessen.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கடந்த செவ்வாய்க்கிழமை அது அவளுடைய மதிய உணவு முழுவதையும் உண்டு முடித்துவிட்டது.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Letzten Mittwoch hat er sie abends angebrüllt: „Blöde Gans!“

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கடந்த புதன்கிழமை மாலை அது அவளை „புத்தி கெட்ட வாத்து!“எனக் கூறிக் கத்தியது.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Letzten Donnerstag hat sie ihn rausgeschmissen!

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கடந்த வியாழக்கிழமை அவள் அதை வெளியே எறிந்துவிட்டாள்.

 

 

 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

Letzten Freitag hat Heinz noch einmal geklingelt. Gerda hat nicht aufgemacht. Seitdem hat sie nichts mehr von ihm gehört.

 


 

Audio-Beschreibung des Textes.
உரையின் ஆடியோ விளக்கம்
Abspielen

கடந்த வெள்ளிக்கிழமை ஹைன்ஸ் மீண்டும் ஒருதடவை வாசல் மணியை அழுத்தியது. அவள் கதவைத் திறக்கவில்லை. அதன் பின் அதற்கு என்ன நடந்தது என அவளுக்குத் தெரியாது.

 

 


Ende



முற்றும்.

Gehe zu:

 

in Landscape-Ansicht drehen