Illustration: Julius Thesing
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzerin Tamil: Radha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0
von Achim Bröger
எழுதியவர்: அஃஹிம் புரொய்கர்
Der Prinz ging im Palast spazieren.
Diener verbeugten sich und sagten: „Guten Morgen, Herr Prinz.“
Und sie dachten: Er sieht ja wirklich nett aus. Aber er ist einfach nicht groß genug.
இளவரசர் அரண்மனையில் நடக்கச் சென்றார்.
சேவகர்கள் பணிந்து வணங்கியபடி „வணக்கம் இளவரசர் அவர்களே“ எனக் கூறினார்கள்.
அத்துடன் அவர்கள் மனதிற்குள் இவ்வாறு நினைத்தனர்: உண்மையில் இவர் அன்பானவராகத் தெரிகிறார், ஆனால் இவருக்கு போதுமான அளவு உயரமில்லை.
Im Spiegelsaal sah sich der Prinz dann selbst, und er dachte: Später wird man Königliche Hoheit zu mir sagen.
Aber wenn ich nicht schnell wachse, lachen sie heimlich und denken:
Komisch, dass wir diesen Zwerg Königliche Hoheit nennen müssen.
Königliche Kleinheit würde viel besser zu ihm passen.
அப்பொழுது கண்ணாடி மண்டபத்தில் தன்னைப் பார்த்தபடி இளவரசர் யோசித்தார்: பிற்காலத்தில் இவர்கள் என்னை மகாராஜா என்று அழைக்கவேண்டி வருமே.